மக்கள் பயன்பாட்டிற்காக

img

மக்கள் பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கிய பூங்காவை குப்பைக் கிடங்காக மாற்றிய சீர்காழி நகராட்சி

நாகை மாவட்டம் சீர்காழி நகரத்தில் கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான முருகன் பூங்கா உள்ளது.